Sunday, October 23, 2011

தினபலன் - 24-10-11


மேஷம்

சொல்லும் சொற்கள் வெல்லும் சொற்களாக அமையும் நாள். வெளிவட்டாரத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கிச் சேர்க்க முன்வருவீர்கள். சிறு விரயம் உண்டு.

ரிஷபம்

பொறுமையோடு செயல்பட்டு பெருமை காண வேண்டிய நாள். நீங்கள் மேலும்படிக்க

No comments:

Post a Comment