Saturday, October 22, 2011

தினபலன் - 23-10-11

மேஷம்

முருகப்பெருமானை வழிபட்டு முன்னேற்றம் காணவேண்டிய நாள். தொழிலில் எதிர்பார்த்தபடியே லாபம் கிடைக்கும். பால்ய நண்பர்களைப் பயணங்களில் சந்திக்கும் வாய்ப்புக் கிட்டும்.

ரிஷபம்

வேலன் வழிபாட்டால் வெற்றி காண வேண்டிய நாள். விரதம், வழிபாட்டில் நம்பிக்கை கூடும். புகழ்மிக்கவர்களின் மேலும்படிக்க

No comments:

Post a Comment