Friday, October 21, 2011

தினபலன் - 22-10-11

மேஷம்

ஒளிமயமான எதிர்காலத்திற்கு உறுதுணை புரியும் நாள். தொழில், வியாபாரத்தை விரிவுபடுத்தும் எண்ணம் மேலோங்கும். பணவரவு திருப்தி தரும். வீட்டை சீரமைப்பதில் அதிக அக்கறை காட்டுவீர்கள்.

ரிஷபம்

மனதிற்கினிய சம்பவங்கள் மனை யில் நடைபெறும் நாள். எந்தவொரு காரியத்தையும் மேலும்படிக்க

No comments:

Post a Comment