Friday, September 16, 2011

சமையல் கியாஸ் விலை உயர்வு திடீர் ஒத்திவைப்பு

சமையல் கியாஸ் விலை உயர்வு திடீர் ஒத்திவைப்புசமையல் காஸ் சிலிண்டரின் விலையை நிர்ணயம் செய்வது மற்றும் வினியோகத்தில் கட்டுப்பாடு விதிப்பது தொடர்பாக, நேற்று நடைபெறவிருந்த மத்திய அமைச்சர்களின் உயர்மட்டக் குழு கூட்டம், கூட்டணி கட்சிகளின் கடும் எதிர்ப்பால் திடீரென ஒத்திவைக்கப்பட்டது.
மேலும்படிக்க

No comments:

Post a Comment