Tuesday, August 2, 2011

நாளை முதல் மங்காத்தா ட்ரெய்லர்!

மங்காத்தா ஆடியோ ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகிறது. அன்று படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்படும் என்று அறிவித்திருந்தனர்.

இப்போது முன்னதாக ஆகஸ்ட் 3ஆம் தேதியே ட்ரெய்லர் வெளியிடப்படுகிறது. வெங்கட்பிரபு இயக்கியிருக்கும் மங்காத்தாவின் ஒரு பாடல் ஏற்கனவே மேலும்படிக்க

No comments:

Post a Comment