Friday, August 26, 2011

தமிழக ஆளுநராக கே. ரோசய்யா நியமனம்

தமிழக ஆளுநராக கே. ரோசய்யா நியமனம்தமிழக ஆளுநராக ஆந்திர முன்னாள் முதல்வர் கே.ரோசய்யா (78) நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு ஆளுநர் சுர்ஜித்சிங் பர்னாலாவின் பதவிக்காலம் முடிவடைந்தது. இதுபோல், கோவா, மத்தியபிரதேசம், மிசோரம் ஆகிய மாநிலங்களின் ஆளுநர்கள் பதவிக்காலமும் முடிவடைந்தது. எனவே, இந்த மாநிலங்கள��க்கான மேலும்படிக்க

No comments:

Post a Comment