Monday, August 1, 2011

தமிழக ஏ.டி.ஜி.பி ஜாபர் சேட் சஸ்பெண்ட்

தமிழக ஏ.டி.ஜி.பி. ஜாபர்சேட் திங்கள்கிழமை சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இதற்கான உத்தரவைத் தமிழக உள்துறை முதன்மைச் செயலாளர் ரமேஷ்ராம் மிஸ்ரா பிறப்பித்துள்ளார்.

அடுத்த சில நாள்களில் ஜாபர்சேட்டிடம் போலீஸார் விசாரணை நடத்தக்கூடும் என்று கூறப்படுகிறது.

கடந்த திமுக ஆட்சிக் மேலும்படிக்க

No comments:

Post a Comment