Tuesday, August 2, 2011

நடிகர் சந்தானத்திற்கு எதிராக வழக்கறிஞர்கள் போராட்டம்

வழக்கறிஞர்களை இழிவுபடுத்தும் வகையில் தெய்வத்திருமகள் படத்தில் நடித்ததற்காக நகைச்சுவை நடிகர் சந்தானம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

வழக்கறிஞர்களை இழிவுபடுத்தும் வகையிலான காட்சிகளை படத்திலிருந்து நீக்க வேண்டும் மேலும்படிக்க

No comments:

Post a Comment