Friday, August 26, 2011

தினபலன் - 27-08-11


மேஷம்

திருமால் வழிபாட்டால் திருப்தி காணவேண்டிய நாள். குடும்பத்தில் குழப்பங்கள் தோன்றி மறையலாம். சந்திக்க விரும்பாத ஒருவரை முக்கிய மான இடத்தில் சந்திக்க நேரிடும். உடல்நலத்தில் கவனம் தேவை.

ரிஷபம்

நண்பர்களால் நன்மைகள் நடைபெறும் நாள். கல்யாணக் கனவுகள் மேலும்படிக்க

No comments:

Post a Comment