Monday, August 1, 2011

தினபலன் - 02-08-11


மேஷம்

அன்றாட வாழ்க்கை நன்றாக அமையும் நாள். யாரைச் சந்திக்க வேண்டுமென்று நினைத்தீர்களோ, அவர்களே உங்கள் இல்லம் தேடி வரலாம். வீடு வாங்கும் யோகம் உண்டு.

ரிஷபம்

மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். மங்கல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மேலும்படிக்க

No comments:

Post a Comment