Saturday, July 16, 2011

அமெரிக்காவுக்கான இந்தியத் தூதராக நிருபமா ராவ் நியமனம்

இந்திய வெளியுறவு துறை செயலாளர் நிருபமா ராவ், அமெரிக்க தூதராக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

அமெரிக்காவுக்கான இந்திய தூதராக பணிபுரிந்து வந்த மீராசங்கரின் பதவிக்காலம் கடந்த மாதத்துடன் முடிவடைந்தது. அவருக்குப் பதிலாக, அமெரிக்காவுக்கான அடுத்த இந்திய தூதராக மேலும்படிக்க

No comments:

Post a Comment