Thursday, July 28, 2011

லோக்பால் மசோதா: அமைச்சரவை ஒப்புதல்



மத்திய அரசால் உருவாக்கப்பட்ட லோக்பால் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை வியாழக்கிழமை ஒப்புதல் வழங்கியது.

ஊழலை ஒழிக்கும் நோக்கத்தில் லோக்பால் சட்ட மசோதாவை கொண்டு வருவது தொடர்பாக மத்திய அமைச்சர்கள் மற்றும் அன்னா ஹசாரே தலைமையிலான சமூக மேலும்படிக்க

No comments:

Post a Comment