Thursday, July 14, 2011

வயிற்று பூச்சி வெளியேற


வேப்பம்பூவை உப்பு போட்டு மோரில் ஊறவைத்து வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் அரை ஸ்பூன் வீதம் மோரில் கலந்து சாப்பிட்டு வர வயிற்று பூச்சி வெளியேறி விடும்.
மேலும்படிக்க

No comments:

Post a Comment