Monday, June 27, 2011

புதிய வெளியுறவு செயலர் நியமனம்

இந்திய வெளியுறவுத்துறை செயலாளராக பணியாற்றி வரும் நிரூபமாராவ், அடுத்த மாதம் 31-ந் தேதி ஓய்வு பெறுகிறார். அவர் அமெரிக்காவில், இந்திய தூதராக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

நிரூபமாராவுக்கு பதிலாக புதிய வெளியுறவுத்துறை செயலாளராக, ரஞ்சன் மத்தாய், ஆகஸ்டு மேலும்படிக்க

No comments:

Post a Comment