Thursday, June 30, 2011

புருலியா ஆயுத வழக்கு : குற்றவாளியை நாடு கடத்த டென்மார்க் நீதிமன்றம் மறுப்பு

"புருலியா ஆயுத வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான கிம் டேவியை, இந்தியாவுக்கு நாடு கடத்துவதை அனுமதிக்க முடியாது' என, டென்மார்க் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இந்தியாவில் உள்ள சிறைச்சாலைகளில் மனித உரிமை மீறல்கள் நடைபெறுகிறது என்பதால் கிம் மேலும்படிக்க

No comments:

Post a Comment