Wednesday, June 29, 2011

சவுதியில் கார் ஓட்டிய பெண்கள் கைது

சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட தடையுள்ள நிலையில், கார் ஓட்டிச் சென்ற ஐந்து பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

உலகிலேயே சவுதி அரேபியாவில் தான் பெண்கள் கார் ஓட்ட தடை உள்ளது. சட்ட ரீதியான தடையில்லை மேலும்படிக்க

No comments:

Post a Comment