Tuesday, June 28, 2011

இலங்கை மீது பொருளாதார தடைவிதிக்கக் கோரி நடிகர்கள் பேரணி நடத்த முடிவு

இலங்கை மீது பொருளாதாரத் தடைவிதிக்கக் கோரி ஆளுநர் மாளிகை நோக்கி ஊர்வலம் நடத்த தென்னிந்திய நடிகர் சங்கம் திட்டமிட்டுள்ளது.

முதல்வர் ஜெயலலிதாவை நடிகர்கள் சரத்குமார், சத்யராஜ், மயில்சாமி, நடிகைகள் மனோரமா, குயிலி உள்ளிட்டோர் இன்று சந்தித்தனர்.

பின்னர் மேலும்படிக்க

No comments:

Post a Comment