Tuesday, June 28, 2011

கட்சி அமைப்புகளை மாற்றியமைக்க தி.மு.க., முடிவு

"சட்டசபைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து, கட்சி அமைப்புகளை மாற்றி அமைப்பது" என, தி.மு.க., முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக, கட்சி பொதுக்குழு உறுப்பினர்களிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது.

இது குறித்து தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

குவிந்திடும் மேலும்படிக்க

No comments:

Post a Comment