Saturday, May 28, 2011

அக்னி வெயில் இன்றுடன் முடிகிறது

கடந்த 25 நாட்களாக வாட்டி வதைத்து வந்த அக்னி வெயில் இன்றோடு விடைபெறுகிறது.

அக்னி நட்சத்திரம் கடந்த 4ந் தேதி தொடங்கியது. ஒவ்வொரு நாளும் தமிழகத்தின் பல பகுதிகளிலும் 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தியது.

இதனால் மேலும்படிக்க

No comments:

Post a Comment