Monday, May 30, 2011

விக்ரமிற்கு டாக்டர் பட்டம்

இத்தாலியில் உள்ள பழம்பெரும் யு.யு.பி.என் பல்கலைக்கழகம், நடிப்பில் சிறந்து விளங்குவதற்காக நடிகர் விக்ரமிற்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்துள்ளது.

கதைக்கேற்றவாறு வித்யாசமான கேரக்டரில் நடித்து அசத்துபவர் நடிகர் விக்ரம். சேது, பிதாமகன், காசி, உள்ளிட்ட மேலும்படிக்க

No comments:

Post a Comment