Saturday, May 28, 2011

ஜெயலலிதாவை கொல்ல திட்டமா? விடுதலைப் புலிகள் மறுப்பு

தமிழக முதல்வர் ஜெயலலிதாவை கொலை செய்வதற்கு திட்டமிட்டிருந்ததாக கே.பி. வெளியிட்ட குற்றச்சாட்டு அபாண்டமானது என்றும், இந்தியாவில் தங்களுக்கு எதிரான உணர்வலைகளைக் கிளறிவிடும் நயவஞ்சகச் சூழ்ச்சி என்றும் விடுதலைப் புலிகள் கூறியுள்ளனர்.

இதுகுறித்து தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மேலும்படிக்க

No comments:

Post a Comment