ஜெயலலிதாவுடன் 'சன் பிக்சர்ஸின்' ஆடுகளம் படக் குழுவினர் சந்திப்பு
முதல்வர் ஜெயலலிதாவை சன் பிக்சர்ஸ் தயாரித்த ஆடுகளம் படத்தின் குழுவினர் இன்று சந்தித்தனர்.
தேசிய திரைப்பட விருதுகளைப் பெற்ற "ஆடுகளம்" திரைப்படத்தின் கதாநாயகன் தனுஷ், இயக்குநர் வெற்றிமாறன், தயாரிப்பாளர் கதிரேசன், படத் தொகுப்பாளர் கிஷோர்குமார் ஆகியோர் மேலும்படிக்க
No comments:
Post a Comment