Sunday, May 1, 2011

நடிகர் அலெக்ஸ் காலமானார்

நடிகரும் பிரபல மேஜிக் நிபுணருமான அலெக்ஸ் (52), உடல் நலக் குறைவு காரணமாக சென்னையில் ஞாயிற்றுக்கிழமை காலமானார்.

நடிகர் ரஜினிகாந்த்தின் வள்ளி திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமான அலெக்ஸ், மிட்டா மிராசு, கோவில்பட்டி வீரலட்சுமி, மேலும்படிக்க

No comments:

Post a Comment