Wednesday, April 6, 2011

சிம்மகிரி லட்சுமி நரசிம்மர் திருக்கோயில் மண்டலாபிஷேகம் நிறைவு

மதுராந்தகம் அருகே நயா திருப்பதி என்று அழைக்கப்படும் சித்திரவாடி மலையில் உள்ள சிம்மகிரி ஸ்ரீலட்சுமி நரசிம்மர் திருக்கோயிலில் மண்டலாபிஷேக நிறைவு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சித்திரவாடியில் உள்ள ஸ்ரீ வேணுகோபால பெருமாள் அறக்கட்டளையின் சார்பில் சித்திரவாடி மேலும்படிக்க

No comments:

Post a Comment