வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க அதிரடி சோதனை
வாக்காளர்களுக்கு பணம் விநியோகிப்பதை தடுக்க தேர்தலுக்கு 2 நாட்களுக்கு முன்பு தீவிர வாகன சோதனை மேற்கொள்ளப்படும். கிராமம் மற்றும் நகர்புறங்களில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்வது கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக தலைமை மேலும்படிக்க
No comments:
Post a Comment