Friday, April 8, 2011

ஓட்டுக்கு பணம் வாங்கினால் 1 வருடம் சிறை தண்டனை

ஓட்டுப்போடுவதற்காக பணம் கொடுத்தாலோ, வாங்கினாலோ சட்டப்படி குற்றம் ஆகும். அதற்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தெரிவித்தார்.

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் சென்னை கோட்டையில் மேலும்படிக்க

No comments:

Post a Comment