Sunday, March 20, 2011

தேர்தலைப் புறக்கணிக்கிறோம்: வைகோ அதிரடி அறிவிப்பு

சுயமரியாதையை இழந்து, அதிமுக தரும் தொகுதிகளைப் பெற்று தேர்தலில் போட்டியிட மதிமுக விரும்பவில்லை. எனவே தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெறும் சட்டசபைத் தேர்தலில் நாங்கள் பங்கு பெறவில்லை என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மேலும்படிக்க

No comments:

Post a Comment