Thursday, March 17, 2011

தி.மு.க. வேட்பாளர்கள் அறிவிப்பு- திருவாரூரில் முதல்வர் கருணாநிதி போட்டி

சட்டப் பேரவைத் தேர்தலில் முதல்வர் கருணாநிதி தனது சொந்த தொகுதியான திருவாரூரில் போட்டியிடுகிறார்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு அவர் சென்னைக்கு வெளியே போட்டியிடுகிறார். கடந்த முறை சேப்பாக்கம் தொகுதியில் இருந்து அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தேர்தலில் மேலும்படிக்க

No comments:

Post a Comment