Wednesday, March 2, 2011

இலவச டி.வி. வழங்க தேர்தல் ஆணையம் தடை

சட்டசபைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால் தமிழகத்தில் அரசின் இலவச டிவிகளை வழங்குவதற்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சட்டசபைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதைத் தொடர்ந்து மேலும்படிக்க

No comments:

Post a Comment