Wednesday, March 16, 2011

சென்செக்ஸ் 191 புள்ளிகள் உயர்வு

நாட்டின் பங்கு வியாபாரம், புதன்கிழமை அன்று நன்றாக இருந்தது. கச்சா எண்ணெய் விலை குறைந்தது, ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை கடுமையாக உயர்த்தாது என்ற மதிப்பீடு போன்ற காரணங்களால் பங்கு வர்த்தகம் ஏற்றம் பெற்றது. மேலும்படிக்க

No comments:

Post a Comment