tamilkurinji news
Thursday, January 27, 2011
காங்கிரஸ் எம்.எல்.ஏ. போளூர் வரதன் மரணம்
காங்கிரஸ் எம்.எல்.ஏ. போளூர் வரதன் நேற்று காலை மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவரது உடலுக்கு முதல்-அமைச்சர் கருணாநிதி நேரில் அஞ்சலி செலுத்தினார்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஆக இருந்தவர் போளூர் வரதன்.
மேலும்படிக்க
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment