Wednesday, December 1, 2010

பலத்த மழை எதிரொலி: தமிழகத்தில் 15 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

தமிழ்நாட்டில் பருவ மழை தீவிரமாக பெய்து வருகிறது. சென்னை, திருச்சி, வேலூர் மற்றும் தருமபுரி உட்பட 15 மாவட்டங்களில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது.

இதைத்தொடர்ந்து சென்னை,காஞ்சீபுரம், திருவள்ளூர்,திருச்சி, திருவாரூர், கரூர், நாகபட்டினம்,கடலூர், வேலூர், மேலும்படிக்க

No comments:

Post a Comment