Tuesday, November 30, 2010

'நண்பேன்டா' படத்தில் உதயநிதி ஜோடியாக ஸ்ருதி ஹாஸன்

உதயநிதி ஸ்டாலின் தற்போது தயாரித்து வரும் "ஏழாம் அறிவு" படத்தில் நாயகியாக நடித்து வருகிறார் கமல் ஹாஸன் மகள் ஸ்ருதி ஹாஸன்.

இந்நிலையில் "நண்பேன்டா" படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார் உதயநிதி. மேலும்படிக்க

No comments:

Post a Comment