Monday, November 29, 2010

காங்கிரஸ் கட்சி உடைந்தது; ஆந்திராவில் ஆட்சி கவிழுமா?

ஆந்திர மாநிலத்தின் மறைந்த முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மகனும் கடப்பா தொகுதி எம்.பி.யுமான ஜெகன் மோகன் ரெட்டி (37) காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதாக திங்கள்கிழமை அறிவித்தார்.

தனது எம்.பி. பதவியையும் அவர் ராஜிநாமா செய்தார். அவரது மேலும்படிக்க

No comments:

Post a Comment