Thursday, November 25, 2010

ஆ.ராசாவை ஏன் இன்னும் விசாரிக்கவில்லை? சி.பி.ஐ.யிடம் சுப்ரீம் கோர்ட் கேள்வி

"2ஜி" ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக, முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா மற்றும் தொலைத்தொடர்புத் துறை செயலர் ஆகியோரிடம் விசாரணை நடத்தாதது ஏன் என்று சி.பி.ஐ.,யிடம் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் காட்டமாகக் கேட்டனர்.

"2ஜி" ஸ்பெக்ட்ரம் அலைவரிசை மேலும்படிக்க

No comments:

Post a Comment