Tuesday, November 30, 2010

நடிகை வனிதாவுக்கு முன்ஜாமீன் கொடுக்க நடிகர் விஜயகுமார் எதிர்ப்பு

நடிகை வனிதா தலைமறைவாகிவிட்டதாகவும், கைது செய்வதற்காக அவரை தேடி வருவதாகவும் ஐகோர்ட்டில் போலீஸ் தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. வனிதாவுக்கு முன்ஜாமீன் வழங்கக்கூடாது என நடிகர் விஜயகுமார் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

நடிகை வனிதாவுக்கும், மேலும்படிக்க

No comments:

Post a Comment