Sunday, October 10, 2010

கொத்தமல்லி பாத்

தேவையானவை:

பாசுமதி அரிசி 2 கப்

கொத்தமல்லி 1 கட்டு

மிளகாய் வற்றல் 4

உளுத்தம்பருப்பு 2 டேபிள்ஸ்பூன்

பெருங்காயம் சிறிது

உப்பு,எண்ணைய் தேவையானது

----

வெங்காயம் 1

முந்திரிபருப்பு 10

நிலக்கடலை 1/4 கப்

பாதாம் (sliced) 1/4 கப்

நெய் 1 டீஸ்பூன்

செய்முறை:

பாசுமதி அரிசியை ஒரு கப்புக்கு 1 மேலும்படிக்க

No comments:

Post a Comment