Sunday, October 10, 2010

தி.மு.க. கூட்டணியில் புதிய கட்சிகள் சேருமா? கருணாநிதி பேட்டி

முதல்- அமைச்சர் கருணாநிதி திருவாரூரில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.

இதையொட்டி சென்னையில் இருந்து நேற்று காரில் புறப்பட்ட அவர் புதுவை, கடலூர் வழியாக இரவு சிதம்பரம் வந்தார்.

அண்ணாமலை பல்கலைக்கழக துணை வேந்தர் மேலும்படிக்க

No comments:

Post a Comment