Tuesday, October 5, 2010

வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை-பலத்த மழை பெய்யும்

வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோரத்தில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அடுத்த 24 மணி நேரத்துக்கு சென்னையில் மேலும்படிக்க

No comments:

Post a Comment