Monday, October 25, 2010

மீண்டும் அ.தி.மு.க.வில் இணைந்தார் நடிகர் ராதாரவி

டெல்லியில் ராகுல் காந்தியை சந்தித்த நடிகர் ராதாரவி நேற்று ஜெயலலிதாவை சந்தித்து மீண்டும் அ.தி.மு.க.வில் இணைந்தார்.

சைதாப்பேட்டை தொகுதி முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வும் நடிகருமான ராதாரவி காங்கிரசில் இணைய முடிவு செய்திருந்தார். இதற்காக அவர் டெல்லியில் மேலும்படிக்க

No comments:

Post a Comment