Sunday, October 10, 2010

நடிகர் எஸ்.எஸ்.சந்திரன் உடல் தகனம்

பிரபல நடிகரும் அ.தி.மு.க. கொள்கை பரப்பு துணை செயலாளருமான எஸ்.எஸ்.சந்திரன் நேற்று முன்தினம் இரவு மன்னார்குடியில் மாரடைப்பால் மரணம் அடைந்தார். அ.தி.மு.க. கூட்டத்தில் பேசி விட்டு ஓட்டலில் தங்கி இருந்தபோது அவர் இறந்தார். எஸ்.எஸ்.சந்திரன் மேலும்படிக்க

No comments:

Post a Comment