Saturday, October 23, 2010

வனபத்ரகாளியம்மன் கோயிலில் ஆடிக்குண்டம் திருவிழா துவக்கம்

மேட்டுப்பாளையம் அருகிலுள்ள வனபத்ரகாளியம்மன் திருக்கோயிலில் ஆடிக்குண்டம் திருவிழா, செவ்வாய் இரவு பூச்சாட்டுடன் துவங்கியது.

கோவை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற இக் கோயிலில் ஒவ்வோர் ஆண்டும் ஆடி மாதத்தில் குண்டம் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். மேலும்படிக்க

No comments:

Post a Comment