Saturday, October 23, 2010

பள்ளிக் கட்டண நிர்ணயக் குழுத் தலைவர் நீதிபதி கோவிந்தராஜன் திடீர் ராஜிநாமா

தனியார் பள்ளிகளுக்கான கல்விக் கட்டண நிர்ணயக் குழுவின் தலைவர் பதவியிலிருந்து நீதிபதி கோவிந்தராஜன் திடீரென ராஜிநாமா செய்துள்ளார்.

தனியார் பள்ளிகளில் அதிக கல்விக்கட்டணம் வசூலிக்கப்படுவதாக அரசுக்கு ஏராளமான புகார்கள் வந்தன. இதைத்தொடர்ந்து தனியார் பள்ளிகளுக்கு கல்விக்கட்டணத்தை மேலும்படிக்க

No comments:

Post a Comment