Monday, October 4, 2010

ஈரோடு - காட்டாற்று வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்ட கார்; தாய்- குழந்தைகள் உள்பட 3 பேர் பலி

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. தொடர் மழையால் பல்வேறு அணைகளில் நீர்மட்டம் மிக வேகமாக உயர்ந்து வருகிறது.

ஈரோடு மாவட்டத்திலும் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால் மாவட்டத்தின் உள்ள மேலும்படிக்க

No comments:

Post a Comment