Friday, September 24, 2010

ரெயில் என்ஜின் வெள்ளத்தில் மூழ்கி டிரைவர் பலி

உத்தர பிரதேசத்தில் ரெயில் தடம் புரண்டதில், என்ஜினும் ஒரு பெட்டியும் வெள்ளத்தில் மூழ்கின. இந்த விபத்தில் டிரைவர் பலியானார். மற்றொரு டிரைவர் உள்பட 10 பயணிகள் படுகாயம் அடைந்தனர்.

உத்தர பிரதேசத்தில் பலத்த மழை காரணமாக, மேலும்படிக்க

No comments:

Post a Comment