Saturday, September 25, 2010

தஞ்சை பெரிய கோயில் விழா இன்று நிறைவு

தஞ்சாவூர் பெரிய கோயில் ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழாவின் நிறைவு நிகழ்ச்சிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகின்றன.

விழாவின் நிறைவு நிகழ்ச்சிகளாக ஞாயிற்றுக்கிழமை பெரிய கோயில் வளாகத்தில் களிமேடு கிராமத்தினரின் திருமுறை ஓதுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மேலும்படிக்க

No comments:

Post a Comment