அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்க தடை : உச்ச நீதிமன்றம் உத்தரவு
அலகாபாத் உயர் நீதிமன்றம் நாளை (வெள்ளிக்கிழமை) வெளியிடவிருந்த அயோத்தி வழக்கின் தீர்ப்பை ஒரு வார காலத்துக்கு ஒத்தி வைத்து, உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
இதனால், அயோத்தி வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்பட மாட்டாது.
No comments:
Post a Comment