80 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்காவில் இருந்து ஆதிமனிதன் இந்தியா வந்தான்
ஆப்பிரிக்காவில் தான் முதன் முதலில் ஆதிமனிதன் தோன்றினான். அவன் அங்கு இருந்து 80 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா உள்ளிட்ட தென்கிழக்கு ஆசியா நாடுகளுக்கும், ஆஸ்திரேலியாவுக்கும் குடியேறினான் என்பது அவன் பயன்படுத்திய கல்ஆயுதங்கள் மூலம் மேலும்படிக்க
No comments:
Post a Comment