Thursday, September 23, 2010

இலங்கை கடற்படையை கண்டித்து ஆயிரம் படகுகளில் 10 ஆயிரம் மீனவர்கள் கச்சத்தீவுக்கு செல்லும் போராட்டம்

தமிழகத்தில் இருந்து கடலுக்கு செல்லும் மீனவர்கள் இலங்கை கடற்படை தாக்குதலுக்கு உள்ளாகி பாதிக்கப்படுகின்றனர். தினமும் மீனவர்களை தாக்குவதும், மீன்பிடி சாதனங்களை சேதப்படுத்துவதும் தொடர் கதையாகி வருகிறது.

இலங்கை கடற்படை தாக்குதலை தடுத்து நிறுத்த பல முறை மேலும்படிக்க

No comments:

Post a Comment