ஆபாசமாக நடித்த காட்சிகள் சி.டி.க்களாக விற்பனை நடிகை ராதிகா ஆப்தே அதிர்ச்சி தனது பெயரில் ஆபாச சி.டி.க்கள் விற்கப்படும் தகவல் அறிந்து நடிகை ராதிகா ஆப்தே அதிர்ச்சி அடைந்து இருக்கிறார். பிரகாஷ் ராஜ் ஜோடியாக 'தோனி,' மேலும்படிக்க
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில் கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளில் இருந்தும் சமீபத்தில் வினாடிக்கு 16 ஆயிரம் கனஅடி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது.
மேற்கு வங்க மாநிலம் நாடியா மாவட்டம் சிம்கத் என்ற பகுதியைச் சேர்ந்த சகோதரர்கள் அருண் சாஹா( வயது 65 ) அஜித் சாஹா ( 55). இந்த சகோதரர்களின் தாயார் நானி பாலா சாஹா( மேலும்படிக்க
காஷ்மீரில் பாதுகாப்பு படையினரால் ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்க தளபதி பர்கான் வானி, கடந்த ஜூலை மாதம் 8–ந்தேதி சுட்டுக்கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அங்கு வன்முறை தலைவிரித்தாடுகிறது.
இதுவரை 70–க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மேலும்படிக்க
வஞ்சிரம் மீன் - அரை கிலோ உப்பு - தேவையான அளவு மஞ்சள் தூள் - 1 ஸ்பூன் மிளகாய் தூள் - 2 ஸ்பூன் கரம் மசாலா தூள் - 1ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது மேலும்படிக்க
நெல்லையை அடுத்த அபிஷேகப்பட்டி அருகே உள்ள வெள்ளாளன்குளம் கிராமத்தை சேர்ந்தவர் முத்துராஜ்(வயது 47). இவர் அதே பகுதி துலுக்கர்பட்டி பஞ்சாயத்தில் துப்புரவு தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். முத்துராஜின் மனைவி காஞ்சனா என்ற ஜமுனா(வயது45).
குரூப் 4 தேர்வுக்கு வரும் 14-ம் தேதி வரை விண்ணப்பிக்கும் வகையில் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் தொகுதி-4.ல் அடங்கிய மேலும்படிக்க
ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட தம்பதி முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் இல்லத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைக்கு பூஜை செய்து வழிபாடு நடத்தினர்.
சிந்துதுர்க் மாவட்டம் குடல் தாலுகா மகாதேவச்சே கர்வடே என்ற கிராமத்தை சேர்ந்தவர் மேலும்படிக்க
இன்சாட்-3டிஆர் என்ற நவீன வானிலை செயற்கைக்கோளுடன் ஜிஎஸ்எல்வி - எஃப்05 ராக்கெட், ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து நேற்று மாலை வெற்றி கரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ), நவீன வானிலை தகவல்களை மேலும்படிக்க
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி(ஜிஎஸ்டி) மசோதாவுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நேற்று ஒப்புதல் அளித்தார். சரக்கு மற்றும் சேவைக்கு விதிக்கப்பட்ட பலவித மறைமுக வரிகளை ஒழித்து நாடு முழுவதும் ஒரே விதமான மேலும்படிக்க
இக்கலியுகத்தில் ரஜினி துரியோதனன் என்றால் நான் கர்ணன் என்று தெலுங்கின் முன்னணி நடிகர் மோகன் பாபு தங்கள் இருவருக்குமிடையிலான நெருங்கிய நட்பை சிலாகித்து நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து, சென்னை மேலும்படிக்க
டெல்லியில் அமைச்சராக இருந்த சந்தீப் குமார் பெண்களுடன் நெருக்கமாக இருப்பது போன்ற ஆபாச சிடி வெளியானது. இதையடுத்து அவர் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர் கட்சியில் இருந்தும் அவர் இடைநீக்கம் செய்யப்பட்டார்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை மணப்பாறைப்பட்டி ரோடு பகுதியை சேர்ந்தவர் ஷாஜகான். இவரது மகள் ஜீனத் ( வயது 24). எம்.பி.ஏ. படித்துள்ள இவர் திருச்சியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஐ.டி. ஆலோசகராக வேலை பார்த்து மேலும்படிக்க
சீனாவின் ஹாங்சோவ் நகரில் இன்று நடந்த 2வது நாள் ஜி20 மாநாட்டில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, திறமையான நிதி நிர்வாகத்திற்கு, ஊழலுக்கு எதிராக மற்றும் பொருளாதார குற்றமிழைப்பவர்களின் புகலிடங்களை ஒழிப்பதில் முழு ஈடுபாட்டுடன் மேலும்படிக்க
சின்னத்திரை தொடர்களில் நடிகராகவும், சில சின்னத்திரை நிகழ்ச்சிகளில் வர்ணையாளராகவும் பணியாற்றிய கவின் தற்போது தமிழ் சினிமாவில் ஹீரோவாக தடம்பதிக்க உள்ளார். இவர் நடிக்கும் அந்த படத்திற்கு 'நட்புன்னா என்னானு தெரியுமா' என்று பெயர் வைத்துள்ளனர்.